கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த ராஷிகண்ணா.!
நடிகை ராஷிகண்ணாவின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்துள்ளது.
நடிகை ராஷிகண்ணா தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகை. தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தமிழில், அடங்கமாறு, சங்க தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அரண்மனை மற்றும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் எப்போதும் தனது சமூக வலைதளபக்கங்களில் புகைப்படங்களை வெளிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் அட்டகாசமான 4 கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்துள்ளது.
☀️☀️ pic.twitter.com/VlZrQlVIo2
— Raashii Khanna (@RaashiiKhanna_) July 28, 2021