திருநெல்வேலியில் இளம்பெண் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பெண் விடுவிப்பு!

Default Image

தூக்குத்தண்டனை இளம்பெண் கொலை வழக்கில்  விதிக்கப்பட்ட பெண் மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டார்.

நெல்லையை சேர்ந்த சங்கரநாராயணன் – செல்லம்மாள் தம்பதியின் மகள், வேறொரு சமூகத்தை சேர்ந்த நபரை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த பிரச்சனையில், திருமணம் செய்த நபரின் சகோதரி கல்பனா என்பவர் கொல்லப்பட்டார்.

இதில் குற்றம் சாட்டப்பட்ட சங்கரநாராயணன் – செல்லம்மாள் தம்பதிக்கு திருநெல்வேலி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சங்கரநாராயணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை  ஆயுளாக குறைத்தது. செல்லம்மாளின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்