நடிகையை திருமணம் செய்யும் பிக் பாஸ் சினேகன்..!

பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் அடைந்த பாடலாசிரியர் சினேகன் நடிகையை திருமணம் செய்யவுள்ளார்.
தமிழ்த்திரையுலகில் 700க்கும் மேற்பட்ட படங்களில் 2500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். தற்போது கமல்ஹாசன் தலைமையில் உள்ள மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளராக இருக்கிறார்.
இவர் கடந்த எட்டு வருடங்களாக நடிகை கன்னிகா ரவியை காதலித்து வந்துள்ளார். தற்போது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்யவுள்ளார். நடிகை கன்னிகா ரவி, சரித்திரம் பேசு, தாயின் மடியில் ஆகிய சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர்களது திருமணம் வருகின்ற 29 ஆம் தேதி கமல்ஹாசன் தலைமையில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025