3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா..?

3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பதில் நடிக்க இருந்தது நடிகை அமலா பால் தான் என்று தகவ்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடத்த 2001-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 3. இந்த படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருந்தார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்திலிருந்து வெளியான ( Why This Kolaveri Di) என்ற பாடல் பல சாதனைகளை படைத்தது படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.
இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், பிரபு, ரோகிணி, பானுபிரியா, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில், ஸ்ருதிஹாசன் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிக்க இருந்தது நடிகை அமலா பால் தான் நடிக்க இருந்தாராம், ஆனால் கால்ஷீட் இல்லத்தில் காரணத்தால், அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாக கூறபடுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025