இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!
கனவுகள் நனவாகும் நாள். தொட்டகாரியம் வெற்றி பெறும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கல்யாணப் பேச்சுக்கள் முடிவாகும்.
மேலும் தகவலுக்கு தினச்சுவடுடம் இணைந்திருங்கள்