தங்கம் வாங்க சரியான நேரம்..! அதிரடியாக சரிந்த தங்கம் விலை…!

Default Image

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.36,336-க்கு விற்பனையாகிறது.

பெண்களை பொறுத்தவரையில் நாள்தோறும் தங்கம் விலையில் ஏற்படக்கூடிய  ஏற்றம், இறக்கம் குறித்து உற்று கவனிப்பதுண்டு. ஏனென்றால், பெண்கள் அதிகமான முதலீட்டை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. அந்த வகையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.36,336-க்கும், கிராமுக்கு ரூ.18 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,542-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.10 குறைந்து ரூ.73.20-க்கு விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்