திருவள்ளூர் மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு.!

Default Image

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அங்காளம்மன் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியின் அங்காளம்மன் குளத்தில் சுமதி (38) ஜீவிதா (14) அஸ்திதா (14) சுகந்தி (38) ஜோதி (10) ஆகிய 5 பெரும் துணிதுவைக்க குளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது துணி துவைக்கும் போது தண்ணீரில் ஒருவர் முழ்கியுள்ளார். மூழ்கியவரை காப்பாற்ற சென்ற போது ஒன்றன்பின் ஒன்றாக நீரில் மூழ்கி 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala