சீன மக்களும்,இந்திய மக்களும் இந்தியையும், சீன மொழியையும் கற்க வேண்டும்!சுஷ்மா ஸ்வராஜ்

Default Image

சுஷ்மா ஸ்வராஜ்,இந்திய மக்களும், சீன மக்களும் பரஸ்பரம் இந்தியையும், சீன மொழியையும் கற்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்டுள்ளார்.

சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் இயை ((Wang Yi)) சந்தித்துப்பேசினார். அப்போது இந்தியா சீனா இடையேயான உறவுகளும், வணிகமும் மேம்படுத்தப்படவேண்டும் என்றார்.

இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களிடையேயான உறவு நிலையை விட மக்களிடையேயான பரஸ்பர உறவுகள் வலுவானதாக இருந்தாலே நட்புறவு சூழல் நீடிக்கும் என்றார். இருநாட்டு மக்களும் ஒருவரை ஒருவர் தெளிவாகப் புரிந்துகொள்ள சீனர்கள் இந்தியையும் இந்திய மக்கள் சீன மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Dhanush - Nayanthara
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)