ஜூலை 6: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல மாவட்டங்களில் பெட்ரோல் ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வருகிறது.இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.100.75க்கு விற்பனை.டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் ரூ.93.91க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025