தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, தேனி, கோவை சேலம், மதுரை, திண்டுக்கல், நாமக்கல், விருதுநகர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சிவகங்கை, கோவை, அரியலூர், நெல்லை ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025