மதுரை குழந்தைகள் விற்பனை – மேலும் இருவர் கைது..!!

Default Image

மதுரையில் இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தின் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய சிவக்குமார் மாதர்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வந்த இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தின் மூலம் குழந்தைகளை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த காப்பக ஊழியர்கள், குழந்தையை வாங்கிய தம்பதியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து அறக்கட்டளைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில்,குழந்தைகள் விற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார், மாதார்ஷா, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், சிக்கிய இடைத்தரகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala