அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை..!

Default Image

சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களுடன் எடப்படி பழனிச்சாமி ஆலோசனை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களுடன் எடப்படி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனை  கூட்டத்தில் சசிகலா ஆடியோ விவகாரம் உள்ளிட்டவை குறித்து எடப்படி பழனிச்சாமி ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்