ஒடிசா, பஞ்சாப், கோவாவில் தெளிவாக காட்சியளித்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன்!

ஸ்ட்ராபெரி மூன் என அழைக்கப்படக் கூடிய ஆண்டின் கடைசி சூப்பர் மூன் ஒடிசா பஞ்சாப் கோவா உள்ளிட்ட பகுதிகளில் மிக தெளிவாக தெரிந்துள்ளது.
சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வந்து பெரிய நிலவாக தெரிவது தான் சூப்பர் மூன் என அழைக்கின்றனர். இந்நிலையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்க கூடிய இந்த பெரிய நிலவு ஸ்ட்ராபெரி மூன் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், பல மாநிலங்களில் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக சரியாக தெரியவில்லையாம். ஆனால், இந்த அழகான ஸ்ட்ராபெரி மூன் நேற்று இரவு ஒடிசா மாநிலம் பூரி நகரில் மிக தெளிவாக காண முடிந்ததாம்.
கோவா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இந்த சூப்பர் முன் மிக தெளிவாக தெரிந்துள்ளது. இந்த சூப்பர் மூன் தான் இந்த ஆண்டுக்கான கடைசி சூப்பர் மூன் இனி இந்த ஆண்டில் சூப்பர் மூன் வருவதற்கான வாய்ப்புகள் கிடையாது எனவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025