கர்நாடக காங்கிரசை எதிர்க்கத் தயாரான தமிழக காங்கிரஸ்!
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ,காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பின் அதன்படி கர்நாடகா அரசு செயல்படாவிட்டால் தமிழக காங்கிரஸ் போராடத் தயார் என தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசே மதிக்காவிட்டால், மக்கள் எப்படி மதிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.