எதிர்கட்சிகள் தீவிர விளம்பரம் தேடுவதற்கான முயற்சி !அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,காவிரி மேலாண்மை வாரியம் பெற்றுத் தருவதில் தமிழக அரசு சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாக கூறினார்.
காரைக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்கட்சிகள் விளம்பரம் தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.