இன்றைய (07.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: தேவையற்ற மனக் கவலைகள் இன்று உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். அத்தகைய உணர்வுகள் ஏற்படாமல் சமாளிப்பதன் மூலம் நீங்கள் நற்பலன் பெற முடியும்.

ரிஷபம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை. அனுசரித்துப் போவதன் மூலம் நன்மை பெறலாம். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.

மிதுனம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. உங்கள் செயல்களில் வெற்றி பெறுவதற்கான வலிமையும் ஊக்கமும் இன்று காண்பீர்கள். மொத்தத்தில் இன்றைய நாள் உங்களுக்கு செழிப்பைத் தரும்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். பணத்தை பெருக்கும் புதிய வழியைக் காண்பீர்கள். எதிர்பாராத செல்வ ஆதாயங்களை இன்றயை நாள் உங்களுக்கு பெற்றுத் தரும்.

சிம்மம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை. எந்தவொரு செயலிலும் தெளிவாக சிந்தித்து முடிவெடுங்கள். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேச வேண்டும்.

கன்னி: நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் இன்று கிட்டாது. உங்கள் தினசரி செயல்களில் கூட இன்று மாற்றங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும். நம்பிக்கை இழக்க நேரிடலாம். தன்னம்பிக்கையுடன் போராடுங்கள்.

துலாம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. இன்று முன்னேற்றத்திற்கான வழிமுறைகளும் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியும் கிட்டும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.

விருச்சிகம்: இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். இன்று தடைகளைத்தாண்டி முன்னேறி சாதனை படைப்பீர்கள். இன்று நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்வீர்கள்.

தனுசு: இன்று பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். எதற்கும் உணர்ச்சிவசப் படாமல் இருக்க வேண்டும். இன்று பணிகளை விரைந்து முடிப்பதில் சற்று சிரமம் இருக்கும்.

மகரம்: நீங்கள் எதிர்பாரத்த பலன்கள் இன்று கிடைப்பது அரிது. இன்று பணிச் சுமை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு வேலை செய்யுங்கள்.இன்று நிதிநிலைமை சாதகமாக இல்லை. கூடுதல் செலவுகள் காரணமாக பணப்பற்றாக்குறை ஏற்படலாம்.

கும்பம்: இன்று அமைதியான மற்றும் சந்தோஷமான சூழல் இருக்கும். இன்று நீங்கள் உங்கள் இலக்கை அடைவதற்கு நேர்மறையான எண்ணத்துடன் செயல்படுவீர்கள். இன்று பணியின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

மீனம்: இன்று எதிர்மறையான எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றலாம். அதைத் தவிர்த்தால் முன்னேற்றம் உண்டாகும். எதையும் யதார்த்தமாக அனுகுங்கள். கவனக்குறைவால் வேலையில் தவறுகள் ஏற்டலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்