தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு..!!

Default Image

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.36,888-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.4,611-க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.36,888-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.4,611-க்கு விற்பனை.மேலும் ஒரு கிலோ வெள்ளி 76,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்