தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு..!!

Default Image

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.36784-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.12 குறைந்து ரூ.4598-க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.36784-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.12குறைந்து ரூ.4598- க்கு விற்பனை. வெள்ளியின் விலை 40 பைசா உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ76.10 -க்கு விற்பனை யாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.76,100 ஆக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்