இன்றைய தங்கம் விலை நிலவரம்..!

தங்கத்தின் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் சவரனுக்கு ரூ.36,720 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.4,590க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.
இந்நிலையில், இன்றயை நிலவரப்படி தங்கத்தின் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் சவரனுக்கு ரூ.36,720 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.4,590க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றம் செய்யப்படாமல் கிராமிற்கு ரூ.75.70 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!
April 11, 2025
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!
April 11, 2025