இயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார்..!!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஷங்கர் அவர்களின் தாயார் எஸ்.முத்துலக்ஷ்மி வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு பல்வேறு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.