நிர்மலா தேவி பேச்சிலே தெரிகிறது அவர் தொழிலில் எந்த அளவுக்கு கைதேர்ந்தவர் என்று!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை மறைக்கவே ஆளுநர் மீது குற்றம் சாட்டப்படுவதாக கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மலா தேவி பேசும் விதத்திலிருந்தே அவர் தொழிலில் எந்த அளவுக்கு கைதேர்ந்தவர் என்பது தெரியவருவதாகவும், அவரிடம் முறையாக விசாரணை நடத்தினால், எந்தெந்த கட்சியினருடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரியவரும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்..
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.