டவ்-தே புயல்.., இன்று பிரதமர் மோடி ஆலோசனை ..!

Default Image

பிரதமர் மோடி இன்று டவ்-தே புயலை எதிர்கொள்வது பற்றி மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவான நிலையில், இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலை  எதிர்கொள்வது பற்றி மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் மோடி  புயலை சமாளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை என்டிஎம்ஏ அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்துகிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
meena (10) (1)
Red Alert - Heavy Rains
Tamilnadu Speaker Appavu
parliament winter session 2024
Allu Arjun in chennai
Tamilnadu CM MK Stalin - PMK Leader Dr Ramadoss