கொரோனாவுக்கு காவல் உயர் அதிகாரி உயிரிழப்பு..!

Default Image

பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி வருகிறது. அதிலும்  குறிப்பாக அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்படும் மாவட்டமாக சென்னை உள்ளது.

இந்நிலையில், பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரனுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டு கடந்த 5 ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து சிகிக்சை பெற்றுவந்த  ஈஸ்வரன் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுவரை சென்னையில் 24 போலீசார்  உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai