#BREAKING: தமிழகம் முழுவதும் அழகு நிலையங்கள், முடி திருத்தும் கடைகள் இயங்க தடை.!
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க தடை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி அதாவது வரும் திங்கள் அதிகாலை 4 மணி முதல் முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
#BREAKING: முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது..!
இந்நிலையில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள்(Beauty Parlour, Hair cutting Saloons, Spas) இயங்க தடை விதிக்கப்படுகிறது.