பிரபல நடிகையின் மேக்கப் மேனுக்கு கிடைத்த பரிசு !அடேங்கப்பா..!
சினிமா நடிகைகள் தங்கள் அழகுக்காக இப்போதெல்லாம் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொள்வது, உடற் பயிற்சி, யோகா என பலவற்றை செய்வார்கள். ஆனாலும் என்ன?
அவர்களை நினைத்தை சாப்பிடலாம் ஆனால் அதிகமாக முடியாது. அதோடு தனக்கென மேக்கப் மேன்கள், ஆடை வடிவமைப்பாளர், ஹேர் ஸ்பெஷலிஸ்ட் என தனித்தனியாக வேலைக்கு ஆட்களை வைத்திருப்பார்கள்.
அது போல ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகை ஜாக்குலின். அவரிடம் நீண்ட நாளாக மேக்கப் மேனாக பணியாற்றுபவர் ஷான் முட்டத்தில். இவருக்கு அண்மையில் பிறந்த நாள் வந்துள்ளது.
இதனால் ஜாக்குலின் அவருக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். ஷான் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.