#Breaking: பாலக்காடு தொகுதியில் மெட்ரோமேன் ஸ்ரீதரன் முன்னிலை!

Default Image

பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன், 2,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது.

தற்போதைய நிலவரப்படி, அம்மாநிலத்தில் இடதுசாரி கூட்டணி 92 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதில் பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன், 2,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

LDF (இடதுசாரி கூட்டணி): 92

UDF (காங்கிரஸ் கூட்டணி): 45

BJP: 03

மற்றவை: 0

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
K. C. Venugopal
Kachchatheevu - BJP
a RASA - Sekar Babu
krishnamachari srikkanth ravichandran ashwin
MKStalin TNAssembly
Nithyananda