மதுரையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமான சேவை ரத்து..!

ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவுள்ளது.
மதுரையில் இருந்து விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படயுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மதுரையில் இருந்து விமானம் சேவை கிடையாது என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பயணிகள் குறைவு காரணமாக மதுரையில் விமான சேவையை தற்காலிக நிறுத்தி வைப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025