அமேசான்: சாம்சங் கூட்டணி :- 20-20 கார்னிவல்..!அசத்தும் விலை..!

Default Image

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி அமேசான் வழியே சாம்சங் 20-20 கார்னிவல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் 20-20 கார்னிவலில் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைக்குறைக்கப்பட்டு ரூ.29,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது,இதன் முந்தைய விலை ரூ.32,990-ஆக இருந்தது.

மேலும் சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் (32ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைக்குறைக்கப்பட்டு ரூ.10,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் (64ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைக்குறைக்கப்பட்டு ரூ.12,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,190-ஆக இருந்தது, தற்சமயம் விலைக்குறைக்கப்பட்டு ரூ.6,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி ஆன்5 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,190-ஆக இருந்தது, தற்சமயம் விலைக்குறைக்கப்பட்டு ரூ.6,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி ஜே7 Nxt ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,490-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி டேப் ஏ 7.0 மாடலுக்கு ரூ.2000-வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள அதிரடி ஆஃபர் ஏப்ரல் 18-ம் தேதி முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்