#BigBreaking:+2 பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மே 5ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் டூ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர் தான் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது அதாவது நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமலாகிறது.
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வானது திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#CORONABREAKING: தமிழகத்தில் இரவு ஊரடங்கு.., தமிழக அரசு அறிவிப்பு..!