கும்பமேளா சென்றவர்களை தனிமைப்படுத்த உத்தரவு..!

கும்பமேளா சென்றவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹரித்வாரில் கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்த டெல்லி அரசு உத்தரவு ஏப்ரல் 4 -ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை கும்பமேளா சென்றவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கும்பமேளா சென்று திரும்பியவர்கள் டெல்லி அரசு இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கும்பமேளா சென்ற 2,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கொரோனா உறுதியானதால் டில்லி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025