#Breaking : உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியாவில் தற்போது கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தன்னை தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.