அடுத்த 3 மணி நேரத்திற்க்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

Default Image

அடுத்த 3 மணி நேரத்திற்க்கு 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடைமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை முதல் 5 நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆடு 3 மணி நேரத்திற்கு, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமாநாதபுரம் மற்றும்  ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay