தமிழக வீரரை கெளரவப்படுத்திய யுனிவர்சல் பாஸ்..!
தமிழக வீரர் ஷாருக்கானுக்கு அணியின் தொப்பியை கிறிஸ் கெய்ல் வழங்கி கௌரவித்தார்.
பஞ்சப் கிங் அணியால் ஐபிஎல் தொடரில் ரூ 5.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் ஷாருக்கான், இன்றைய போட்டி மூலம் அறிமுகமாகிறார். இதைத்தொடர்ந்து, அணியின் தொப்பியை யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் வழங்கி கௌரவித்தார்.
Three debutants for the @PunjabKingsIPL.
Shahrukh Khan, Jhye Richardson and Riley Meredith receive their caps ahead of #PBKS first game of #VIVOIPL 2021.#RRvPBKS pic.twitter.com/5q8Txy0woe
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
இன்றைய 4-வது போட்டியில் ராஜஸ்தான் அணினும், பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தற்போது களத்தில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டை இழந்து 30 ரன்கள் எடுத்து உள்ளனர்.