எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி – விவேக் ட்வீட்..!!

கர்ணன் படத்தை பார்த்துவிட்டு நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலே ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது மூன்றாவது நாளாக வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் பல சினிமா பிரபலங்களும் பார்த்த விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் படித்தவன் படத்தில் தனுஷுடன் நடித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ” எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி தனுஷ் ப்ரோ? கர்ணன் பட குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.
எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி @dhanushkraja ப்ரோ?!?! #Karnan பட குழுவுக்கு வாழ்த்துக்கள் ???????????????????????????????? pic.twitter.com/Q935zez0Ad
— Vivekh actor (@Actor_Vivek) April 9, 2021
இந்த கர்ணன் திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகி பாபு, நட்டி நடராஜன், கௌரி கிஷன், லால் போன்றார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024