காங்கிரஸ் வேட்பாளர் அ. மாரிமுத்துவிற்கு கொரோனா..!!

நெடுங்காடு காங்கிரஸ் வேட்பாளர் அ. மாரிமுத்துவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் காரைக்கால் நெடுங்காடு காங்கிரஸ் வேட்பாளர் அ. மாரிமுத்துவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆர்சிபிக்கு தான் கப்பு…விராட் சம்பவம் பண்ணப்போறாரு.. அடித்து சொல்லும் கேன் வில்லியம்சன்!
March 22, 2025
“வரலாற்றில் முக்கிய நிகழ்வு”… அனைவரும் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பியுள்ளார்கள் – கனிமொழி.!
March 22, 2025