இன்றைய (11.04.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்றைய சில நிகழ்ச்சிகளில் பொறுமை இழப்பீர்கள். எனவே பொறுமையாக இருக்க வேண்டும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

ரிஷபம்: உங்கள் இலக்குகளை நோக்கி செயல்படுவீர்கள். உங்களின் பேச்சாற்றல் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் உண்மையனா திறமை வெளிப்படும்.

மிதுனம்: உங்களின் தைரியம் மற்றும் உறுதியான போக்கினால் பிரகாசமான வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் பேச்சாற்றல் மூலம் பலவற்றை சாதிப்பீர்கள். உங்கள் சேமிப்பு தரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

கடகம்: இன்று செயல்பாடான நாளாக இருக்காது. நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள் என்பதால் இதனை தவிர்க்க வேண்டும்.பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. சிறப்பாக செயலாற்ற திட்டமிடல் வேண்டும்.

சிம்மம்: இன்று நன்மை தரும் விளைவுகள் காண சாதகமான நாள் அல்ல. உங்கள் பாதைகளில் சில தடைகள் காணப்படும்.சிறப்பான செயல் அதிர காண திட்டமிட்டு பணியாற்ற வேண்டியது அவசியம்.

கன்னி: இன்று பிரகாசமான வாய்ப்புகள் காணப்படும். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். உங்களின் இந்தப் போக்கால் நீங்கள் நெருக்கமான உறவுப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள இயலும். உங்கள் சேமிப்பு நிலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கக் காண்பீர்கள். உங்கள் சுய வளரச்சிக்காக உங்கள் புத்தியை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

விருச்சிகம்: இன்று உங்கள் இலக்குகளை அடைவது கடினமாக இருக்கும். வெற்றி பெறுவதற்கு முறையாக திட்டமிட வேண்டும்.பாதுகாப்பின்மை உணர்வு காரணமாக நீங்கள் சிறப்பாக செயலாற்ற இயலாது.

தனுசு: இன்று உங்களிடம் திடமான நம்பிக்கையும் உறுதியும் காணப்படும். என்றாலும் சில கடினமான சூழ்நிலைகளை கையாளும் தைரியம் போதிய அளவு காணப்படும்.எனவே கவனமுடன் பணியாற்ற வேண்டியது அவசியம்.

மகரம்: இன்று உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை பெறகும். பணியிடத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். இதனால் உறவில் நல்ல புரிந்துணர்வு காணப்படும்.

கும்பம்: இன்று நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டிய கடினமான சூழ்நிலை காணப்படும்.சக பணியாளர்களின் ஒத்துழையாமை போக்கை கண்டு கோபமடைவீர்கள்.

மீனம்: தேவையற்ற விளைவுகளை தடுக்க எந்த செயலையும் தொடங்குமுன் நன்றாக யோசித்து செயல்பட வேண்டும்.இன்றைய செயல்களை மேற்கொள்ள பொறுமை தேவை.இதன் மூலம் சில விஷயங்களை சுமூகமாக தீர்த்துக் கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்