லஞ்சம் கேட்ட காவலர் சஸ்பெண்ட்..!

சுயேச்சை வேட்பாளரிடம் லஞ்சம் கேட்ட காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சென்னை திருவல்லிக்கேணி சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணதாஸிடம் லஞ்சம் கேட்டதால் நேற்று ஆயுதப்படைக்கு காவலர் குணசேகரன் மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு காவலர் குணசேகரனை தற்காலிக பணிநீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025