ஒரே நாளில் 90 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு…! ஒரே நாளில் 714 பேர் பலி…!

உலக அளவில் ஒருநாள் கொரோனா நோய் தொரு பாதிப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன், விழிப்புடன் இருக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஒரேநாளில், 89,129 பேருக்கு கொரோனா தொற்று உருது செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு, 1,23,03,131-லிருந்து, 1,23,92,260 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து உலக அளவில் ஒருநாள் கொரோனா நோய் தொரு பாதிப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 714 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025