தமிழகத்தில் வயது வாரியாக உள்ள மொத்த வாக்காளர்களின் விவரங்கள்..!

Default Image

தமிழகத்தில் வாக்களிக்கயுள்ள  வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வயது வாரியான எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தேர்தல் ஆணையம் பரிசுபொருள்கள், ஆவணமின்றி எடுத்து செல்லப்படும் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றன.

மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வாக்களிக்கயுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வயது வாரியான எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்