மிரட்டலாக வெளியான “ராக்கெட்ரி” டிரைலர்…!
மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ராக்கெட்ரி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
மாதவன் நடிப்பில் கடைசியாக வெளியான மாறா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் மாதவன் அவரே இயக்கி அவரே நடித்து முடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான ட்ரைலர் வெளியாகியுள்ளது.
Maddy! You maverick… trust you to pick such an intriguing subject to produce, write, direct and act in! ‘Rocketry’ looks amazing… all the very best my friend. https://t.co/3mTfho05f3@ActorMadhavan @NambiNOfficial @TricolourFilm @VijayMoolan#RocketryTheFilm pic.twitter.com/IM2XmRKBnv
— PRIYANKA (@priyankachopra) April 1, 2021
இந்த படத்தில் நடிகை சிம்ரன் மதவானிற்கு ஜோடியாக நடித்துள்ளார் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி இசையமைத்துள்ளார். இந்த ட்ரைலர் தற்போது 4 மொழிகளில் வெளியாகியுள்ளது.