இன்றைய (01.04.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்று ஆக்கப்பூர்வமான நாளாக அமையும். நீங்கள் புத்துணர்ச்சியுடனும் உறுதியுடனும் காணப்படுவீர்கள்.நீங்கள் உற்சாகத்துடன் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள்.

ரிஷபம்: இன்றைய நாளின் போக்கைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் கனவுகளும் விருப்பங்களும் நிறைவேறும்.உங்கள் உறவு சிறப்பாகும். இருவரும் மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் இருப்பீர்கள்.

மிதுனம்: உங்கள் அணுகுமுறையில் பொறுமையும் உறுதியும் தேவை. வேகத்தை தவிர்க்க வேண்டும்.என்றாலும் உங்கள் திறமை மூலம் சமாளிக்கலாம். உங்களை நீங்கள் உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

கடகம்:நீங்கள் இன்று செய்யும் எந்தச் செயலிலும் நம்பிக்கையும் உறுதியும் தேவை.உங்கள் மனதில் எதிர்மறை எண்ணம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.இதனால் பணியில் மனநிறைவைப் பெறலாம்.

சிம்மம்: உங்கள் புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.உங்கள் உறவை நல்லுறவாக்க இது மிகவும் அவசியம்.

கன்னி: முன்கூட்டிய திட்டமிடலும் கவனமும் இன்று மிகவும் அவசியம்.உங்கள் முயற்சியில் நேர்மை தேவை.இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்த்தல் வேண்டும்.

துலாம்: உங்கள் தைரியம் மற்றும் உறுதி காரணமாய் வெற்றி கிடைக்கும்.இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.நிதிநிலையை கண்காணிப்பதன் மூலம் பண இழப்பை தடுக்கலாம்.

விருச்சிகம்: இன்றைய நாள் முழுஅளவிலான அனுகூலத்தை அளிக்காது. பலன்கள் தாமதமாக கிடைக்கும்.என்றாலும் பணத்தை பயனுள்ள நோக்கத்திற்காக செலவு செய்வீர்கள்.

தனுசு: இன்று உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும்.நீங்கள் உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள்.உங்கள் சேமிக்கும் திறன் அதிகரிக்கும்.

மகரம்: இன்றைய சம்பவங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும்.இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.இன்று நீங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

கும்பம்: இன்று அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.உங்கள் துணையிடம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள்.

மீனம்: உங்கள் பணிகள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெரும் அளவிற்கு இருக்காது. மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்தால் விரைவில் பாராட்டைப் பெற இயலும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise