அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 23ம் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் சிவி சண்முகத்தை அவதூறாக பேசியதாக கூறி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெற ரூ.200 கோடி பண மூட்டையை சிவி சண்முகம் நம்பி உள்ளதாக டிடிவி தினகரன் பேசியதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025