மஹாராஷ்டிராவில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்ட கொரோனா
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 40,414 பேருக்கு கோவிட்-19 இருப்பது , இதுவே இதுவரை கண்டிராத ஒரு நாளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 27,13,875 ஆகவும், சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 3,25,901 ஆகவும் உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 108 கொரோனா வைரஸ் காரணமாக இறந்துள்ளனர் , மாநிலத்தின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை இப்போது 54,181 ஆக உயர்ந்துள்ளது.