டெல்லி:அதிகரிக்கும் கொரோனா வரவிருக்கும் பண்டிகைகளுக்கு எச்சரிக்கை தேவை
டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா வரவிருக்கும் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான விழிப்புடன் இருக்குமாறு காவல்துறையினரை கேட்டுக்கொண்டார்.
ஸ்ரீவாஸ்தவா, தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று(சனிக்கிழமை) சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.இதில் பேசிய அவர் ஹோலி உள்ளிட்ட வரவிருக்கும் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு “உகந்த தெரிவுநிலை மற்றும் நிலையான விழிப்புணர்வை” உறுதிப்படுத்துமாறு அவர் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார். கடந்த சில நாட்களாக டெல்லியில் மீண்டும் நகரத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளன