மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக பிரதமருக்கு கடிதம்!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ,அரசியல் ஆதாயத்திற்காகவே பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளை சந்திப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகம் தான் முடிவு செய்யும் என தெரிவித்தார். நிர்மலா தேவி விவகாரத்தை மாநில அரசும், ஆளுநரும் பார்த்துக் கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.