இங்கிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்..!

காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகினார்.
நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது இங்கிலாந்து தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகினார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் கலந்து கொள்ளமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. டெஸ்ட், டி-20 ஆகிய இரண்டு தொடரிலும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. தற்போது, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025