BREAKING: 112 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நேற்றைய தினம் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதற்கிடையில், அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் நடவடிக்கையாக சென்னையில் 112 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025