இன்றைய (22.03.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும்.இன்றைய நாளை சிறப்பாக திட்டமிடவேண்டும். உங்கள் பணிகளை திறம்பட செயலாற்றுவீர்கள்.இன்று காதலுக்கு உகந்த நாள் அல்ல.

ரிஷபம்: இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும்.உரையாடலின் போது கவனமாக இருங்கள். பணியிடத்தில் சிறப்பான பலன்களைக் காணலாம்.

மிதுனம்: இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும்.இன்றைய நாளை சிறப்பாக திட்டமிடவேண்டும். உங்கள் பணிகளை திறம்பட செயலாற்றுவீர்கள்.

கடகம்:இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.பொறுப்புகள் காணப்படும்.பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும்.இன்று காதலுக்கு உகந்த நாளாக இருப்பதாக உணர்வீர்கள்.

சிம்மம்: இன்றைய நாள் சற்று மந்தமாக காணப்படும்.குழப்பங்களும் கவலைகளும் நிறைந்திருக்கும்.இன்று பணியில் மும்மரமாக இருப்பீர்கள். பணி நிமித்தமான பயணம் இன்று காணப்படும்.

கன்னி: இன்று சாதகமான நாள்.உங்களின் முயற்சி சிறியதாக இருந்தாலும் வெற்றி காண்பீர்கள்.உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

துலாம்: இன்று அனுகூலமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். இன்று சிறந்த முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

விருச்சிகம்: இன்று நீங்கள் பயணங்கள்மேற்கொள்ள வேண்டியிருக்கும்.புதிய முயற்சிகள் எடுத்து அதில் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.இன்று பணி நிமித்தமான பயணம் காணப்படும்.

தனுசு: இன்று மந்தமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாளாக அமையாது.உங்கள் பணியின் தரம் பாராட்டத் தக்க வகையில் இருக்காது. பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.

மகரம்: இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான முக்கியமான முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.உங்கள் பணிகளை திறம்பட செயலாற்றுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்: இன்ற உங்கள்ஆற்றலையும் வலிமையையும் உணரும் நாள்.இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.கடினமான பணிகளைக் கூட இன்று நீங்கள் எளிதாகச் செய்வீர்கள். நீங்கள் பணிகளை திறம்பட கையாண்டு உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

மீனம்: ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு மகிழ்ச்சியையும் மன ஆறுதலையும் தரும்.பணி நிமித்தமான பயணங்கள் இன்று காணப்படும். பணியில் இன்று மும்மரமாக காணப்படுவீர்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்