#ElectionBreaking : இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா? குஷ்பூவின் சொத்து விபரம் இதோ…!

வேட்புமனுவில் குஷ்பூ குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில், நடிகை குஷ்பூ பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் அங்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்புமனுவில் குஷ்பூ குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி,
- கையிருப்பு – ரூ.2,15,600
- அசையும் சொத்து – ரூ.4,55,45,693
- அசையா சொத்து – ரூ.17,99,87,500
- கடன்கள் – ரூ. 3,45,13,950
- கடந்த ஆண்டு வருமானம் – ரூ.46,24,630
- தங்கம் – 8.55 கிலோ
- வெள்ளி – 78 கிலோ
உள்ளதாக நடிகை குஷ்பூ தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025