இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் லுக்.!

நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு தனது “ஈஸ்வரன்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.அதன் பின் சிம்பு மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவருடன் இணைந்துள்ள சிம்புவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.நரைத்த தாடி மீசையுடன் உள்ள சிம்புவின் லேட்டஸ்ட் லுக்கை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.
▪ @SilambarasanTR_ latest click with @cinemapayyan ???? #Maanaadu pic.twitter.com/AWZZtQbVHw
— メமதுரメ ☞Micheal☜ (@MaDhuraMiCheal) March 15, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025